பல்விந்தர் சந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பல்விந்தர் சந்து
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பல்விந்தர் சந்து
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 162)சனவரி 14 1983 எ பாக்கித்தான்
கடைசித் தேர்வுநவம்பர் 12 1983 எ மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 42)டிசம்பர் 3 1982 எ பாக்கித்தான்
கடைசி ஒநாபஅக்டோபர் 31 1984 எ பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 8 22 55 42
ஓட்டங்கள் 214 51 1003 159
மட்டையாட்ட சராசரி 30.57 12.75 21.80 17.66
100கள்/50கள் 0/2 0/0 0/8 0/0
அதியுயர் ஓட்டம் 71 16* 98 32*
வீசிய பந்துகள் 1020 1110 9277 2178
வீழ்த்தல்கள் 10 16 168 36
பந்துவீச்சு சராசரி 55.70 47.68 27.91 40.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 5 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/87 3/27 6/64 3/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 5/0 19/– 12/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 30 2008

பல்விந்தர் சந்து (Balwinder Sandhu, பிறப்பு: ஆகத்து 3 1956), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 2003 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்விந்தர்_சந்து&oldid=3007287" இருந்து மீள்விக்கப்பட்டது