பல்லுறுப்பு கோவையின் திட்ட வடிவம்
Jump to navigation
Jump to search
பல்லுறுப்பு கோவையின் திட்ட வடிவம் பல்லுறுப்பு கோவையின் திட்ட வடிவம் வரையறை:
ஒரு பல்லுறுப்புக்கோவையில், அதன் மாறிகளின் அடுக்குகள் ஒவ்வொரு உறுப்பிலும் இறங்கு வரிசையில் இடம்பெறுவதே பல்லுறுப்பு கோவையின் திட்ட வடிவம் ஆகும்
எடுத்துக்காட்டு 1
X2 + x + 3
எடுத்துக்காட்டு 2
x^3-9 -2X என்பதை பல்லுறுப்பு கோவையின் திட்ட வடிவமாக மாற்றுக
x^3-9 -2X இன் திட்ட வடிவம் x^3+0X^2 -2X-9ஆகும்
பார்வை நூல்கள். குப்தா ப.கே,மார்டன் அல்கிப்ரா,நீல்கமல் பதிப்பகம், ஹைதராபாத். கணிதம் கற்பித்தல்-II, தமிழ் நாடு படநூல்கழகம், சென்னை-5