பல்லி தலை தவளை
Appearance
பல்லி தலை தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டைகுரோகுளோசிடே
|
பேரினம்: | சாகிரானா
|
இனம்: | சா. சவுரிசெப்சசு
|
இருசொற் பெயரீடு | |
சாகிரானா சவுரிசெப்சசு ராவ், 1920 | |
வேறு பெயர்கள் | |
ரானா சவுரிசெப்சசு ராவ், 1937 |
சாகிரானா சவுரிசெப்சசு (Zakerana sauriceps)(பல்லி தலை தவளை அல்லது மைசூர் மரு தவளை) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் ஒரு தவளைச் சிற்றினம் ஆகும். இது கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள வத்தேகோல் என்ற வட்டாரத்திலிருந்து மட்டுமே அறியப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Biju, S.D.; Ravichandran, M.S.; Addoor, S.; Inger, R. (2004). "Zakerana sauriceps". IUCN Red List of Threatened Species 2004. https://www.iucnredlist.org/details/58289/0. பார்த்த நாள்: 15 February 2014.
- ↑ Frost, Darrel R. (2014). "Zakerana sauriceps (Rao, 1937)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 15 February 2014.