உள்ளடக்கத்துக்குச் செல்

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லாவரம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 30
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு மாவட்டம்
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்4,36,175[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி (Pallavaram Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

இத்தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • தாம்பரம் வட்டம் (பகுதி)

பொழிச்சலூர் (சென்சஸ் டவுன்), அனகாபுத்தூர் (பேரூராட்சி), பம்மல் (பேரூராட்சி), திரிசூலம் (சென்சஸ் டவுன்), பல்லாவரம் (நகராட்சி), திருநீர்மலை (பேரூராட்சி) மற்றும் மீனம்பாக்கம் (பேரூராட்சி). [2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
2011பி. தனசிங்அதிமுக1,05,63152.70தா. மோ. அன்பரசன்திமுக88,25744.03
2016இ. கருணாநிதிதிமுக1,12,89146.01சி. ஆர். சரஸ்வதிஅதிமுக90,72636.97
2021இ. கருணாநிதிதிமுக[3]126,42747.49சிட்லபாக்கம் ராஜேந்திரன்அதிமுக88,64633.30

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்குவிகிதம்
2021
47.50%
2016
44.94%
2011
52.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: பல்லாவரம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. இ. கருணாநிதி 126,427 47.50% +2.56
அ.இ.அ.தி.மு.க. எசு. இராஜேந்திரன் 88,644 33.30% -2.82
மநீம செந்தில் ஆறுமுகம் 20,774 7.80% புதியவர்
நாதக மினிசிறி கனகராஜ் 21,522 8.09% +6.3
நோட்டா நோட்டா 1,945 0.73% -1.59
தேமுதிக முருகேசன் 3,719 1.40% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 37,783 14.19% 5.37%
பதிவான வாக்குகள் 266,190 61.03% -0.72%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 618 0.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 436,175
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 2.56%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: பல்லாவரம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. இ. கருணாநிதி 112,891 44.94% +0.91
அ.இ.அ.தி.மு.க. சி. ஆர். சரஸ்வதி 90,726 36.12% -16.58
மதிமுக சி. வீரலட்சுமி 14,083 5.61% புதியவர்
பா.ஜ.க கோபி. அய்யாசாமி 11,781 4.69% புதியவர்
பாமக ஆர். வெங்கடேசன் 9,339 3.72% புதியவர்
நோட்டா நோட்டா 5,823 2.32% புதியவர்
நாதக பி. சிறீனிவாசகுமார் 4,488 1.79% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 22,165 8.82% 0.16%
பதிவான வாக்குகள் 251,204 61.75% -10.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 406,839
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -7.76%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பல்லாவரம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பி. தன்சிங் 105,631 52.70% புதியவர்
தி.மு.க. தா. மோ. அன்பரசன் 88,257 44.03% புதியவர்
லோசக (இந்தியா) ஆர். குமார் 1,082 0.54% புதியவர்
பசக பி. இராஜப்பா 1,074 0.54% புதியவர்
இஜக ஆர். சாமிதாசு 1,052 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,374 8.67%
பதிவான வாக்குகள் 277,671 72.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 200,455
அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 சூன் 2015.
  3. பல்லாவரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "Pallavaram Election Result". Retrieved 12 Jun 2022.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.