பல்லாலேஷ்வர்
Jump to navigation
Jump to search
பல்லாலேஷ்வர் (Ballaleshwar) (lit.: "Ballal's Lord") மகாராட்டிராவில் அமைந்த அஷ்ட விநாயகர் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் ராய்கட் மாவட்டத்தின் கர்ஜட் நகரத்திலிருந்து 58 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலி எனுமிடத்தில் அமைந்துள்ளது. [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "பல்லேஷ்வர் கோயில் இணையதளம்". 2016-10-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-10-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)
இதனையும் காண்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- Asthavinayak Darshan
- அஷ்ட விநாயகர் கோயில் இணையதளம் பரணிடப்பட்டது 2016-10-16 at the வந்தவழி இயந்திரம்
ஆள்கூறுகள்: 18°32′8.26″N 73°13′26.64″E / 18.5356278°N 73.2240667°E