பல்லவ அரசர் காலநிரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பல்லவ அரசர் கால நிரல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

பல்லவ அரசர்களின் காலநிரல், ந. சி. கந்தையா பிள்ளையின் "காலக்குறிப்பு அகராதி" என்னும் நூலில் வரிசைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. [1]

பல்லவ அரசர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தலையெடுத்து ஆந்திர மாநிலம் நெல்லூர், குண்டூர் பகுதியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இவர்களில் 8 அரசர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்து, காஞ்சிபுரத்தைத் தலைநகராக் கொண்டு அரசாண்ட முற்காலப் பல்லவர் 9 பேரும், பிற்காலப் பல்லவர் 4 பேரும் வரிசைப்படுத்தப்பட்டுக் காலம் கணித்துக் காட்டப்பட்டுள்ளனர்.

அவற்றை இங்குப் பட-அச்சு வடிவில் காணலாம்.

பட-அச்சுப் பதிவு[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. கந்தையா பிள்ளை, ந. சி., காலக்குறிப்பு அகராதி, வெளியீடு ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1960
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவ_அரசர்_காலநிரல்&oldid=1710746" இருந்து மீள்விக்கப்பட்டது