உள்ளடக்கத்துக்குச் செல்

பல்ராம்பூர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்ராம்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 294
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பலராம்பூர்
மக்களவைத் தொகுதிசிரவசுதி
மொத்த வாக்காளர்கள்4,28,009
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
பல்து ராம்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022
முன்னாள் உறுப்பினர்சாக்ராம் பாசுவான்

பல்ராம்பூர் சட்டமன்றத் தொகுதி (Balrampur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பலராம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பல்ராம்பூர், சிரவசுதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 மான் பகதூர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1977 அசுபக் ஜனதா கட்சி
1980 மான் பகதூர் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 மான் பகதூர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1989 அனுமந்த் சிங் பாரதிய ஜனதா கட்சி
1991
1993 வினய் குமார் பாண்டே பின்னு சமாஜ்வாதி கட்சி
1996 இந்திய தேசிய காங்கிரசு
2002 கீதா சிங் சமாஜ்வாதி கட்சி
2007 தீரேந்திர பிரதாப் சிங் பகுஜன் சமாஜ் கட்சி
2012 சாக்ராம் பாசுவான் சமாஜ்வாதி கட்சி
2017 பால்துராம் பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:பல்ராம்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பால்து ராம் 101146 48.93
சமாஜ்வாதி கட்சி சாக்ராம் பாசுவான் 90175 43.63
வாக்கு வித்தியாசம் 10971 5.3%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Balrampur (SC)". chanakyya.com. Retrieved 2026-02-22.
  2. "List of all MLA from Balrampur Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-26.
  3. "2022 Assembly Election Result - Balrampur (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-26.