உள்ளடக்கத்துக்குச் செல்

பல்டன் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்டன் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 255
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சாத்தாரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிமாடா மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சச்சின் பாட்டீல்
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

பல்டன் சட்டமன்றத் தொகுதி (Phaltan Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சாத்தாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மாடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 மலேச்சிராசே நாயக் நிம்பல்கர் இந்திய தேசிய காங்கிரசு
கணபத்ராவ் தபசே
1957 அரிபாவ் நிம்பல்கர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
சதாசிவராவ் பாண்டிசோட் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு
1962 மலேச்சிராசே நாயக் நிம்பல்கர் இந்திய தேசிய காங்கிரசு
1967 கிருசுணசந்திர பாய்ட்
1972
1978 விசயசிங்நாயக் நிம்பல்கர் ஜனதா கட்சி
1980 சூர்யாஜிராவ் கடம் இந்திய தேசிய காங்கிரசு (அ)
1985 சுயேச்சை
1990 இந்திய தேசிய காங்கிரசு
1995 ராம்ராசே நாயக் நிம்பல்கர் சுயேச்சை
1999 தேசியவாத காங்கிரசு கட்சி
2004
2009 தீபக் சவான்
2014
2019
2024 சச்சின் பாட்டீல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:பல்டன் [1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக சச்சின் பாட்டீல் 119287 48.77
தேகாக (சப) சவான் தீபக் ப்ரஹாத் 102241 41.8
வாக்கு வித்தியாசம் 17046
பதிவான வாக்குகள் 244571
தேகாக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-20.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்