பல்குழல் உந்துகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரேதரத்தில் பல உந்துகணைகளை ஏவக் கூடிய ஆயுதமே பல்குழல் உந்துகணை ஆகும். இவை தொகையாக உந்துகணைகளை ஏவி, எதிரியை நிலைகுலைய வைத்து பாரிய சேதத்தை ஏற்படுத்த கூடியவை.

பொதுவாக இவை ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும். வேண்டிய களத்துக்கு விரைவாக எடுத்துசெல்ல கூடியவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்குழல்_உந்துகணை&oldid=2970660" இருந்து மீள்விக்கப்பட்டது