உள்ளடக்கத்துக்குச் செல்

பல்கா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்கா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 282
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பகராயிச்
மக்களவைத் தொகுதிபகராயிச்
மொத்த வாக்காளர்கள்3,62,718
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சரோச் சோன்கர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022
முன்னாள் உறுப்பினர்அக்சபர் லால்

பல்கா சட்டமன்றத் தொகுதி (Balha Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பகராயிச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பகராயிச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்கட்சி
2012சாவித்ரிபாய் புலேபாரதிய ஜனதா கட்சி
2017அக்சய்வர் லால்
2022சரோச் சோன்கர்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :பல்கா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சரோச் சோன்கர் 100483 46.78
சமாஜ்வாதி கட்சி அக்சய்பர் நாத் கனௌசியா 83910 39.07
வாக்கு வித்தியாசம் 16573 7.7%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Balha (SC)". chanakyya.com. Retrieved 2026-02-16.
  2. "2022 Assembly Election Result - Balha (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்கா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4470515" இலிருந்து மீள்விக்கப்பட்டது