பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956
இயற்றியதுஇந்திய நாடாளுமன்றம்

பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956 (University Grants Commission Act, 1956) [1] என்பது இந்திய நாடாளுமன்றத்தின் சட்டமாகும்.[2] இந்த சட்டம் "யுஜிசி சட்டம்" என்று குறிப்பிடப்படுகிறது. இந்தச் சட்டம் பல்கலைக்கழக மானியக் குழுவினை நிறுவுவதற்கும், இந்தியாவில் பல்கலைக்கழகங்களில் தரநிலைகளை நிர்ணயித்து ஒருங்கிணைக்க வழிவகைச் செய்கிறது. இந்தச் சட்டம் மார்ச் 1956 முதல் அமலில் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "UGC Act-1956" (PDF). mhrd.gov.in/. Secretary, University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.
  2. "The University Grants Commission Act, 1956 (As modified up to the 20th December, 1985) and Rules & Regulations under the Act" (PDF). University Grants Commission (India). பார்க்கப்பட்ட நாள் 4 January 2015.
  3. "UGC Act, 1956". www.academics-india.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.