பல்கலைக்கழக மலையக சமூக தேசியமாநாடு
Appearance
பல்கலைக்கழக மலையக சமூக தேசியமாநாடு என்பது 2015 இலங்கை பல்கலைக்கழக மலையக சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாநாடு ஆகும். "மலையக சமூகத்தில் பின்தங்கியதொரு நிலையில் காணப்படும் கல்விச் சூழலை சீர்திருத்தும்" நோக்கத்துடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறி உள்ளார்கள்.[1] இந்த மாநாட்டில் செயற்பட்டாளர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.