பலெர்மோ தீங்கு அறியும் அளவுகோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பலெர்மோ தீங்கு அறியும் அளவுகோல் (Palermo Technical Impact Hazard Scale) என்பது புவியருகு விண்பொருட்கள் மோதலின் போது உருவாகும் தீங்குகளை அளவிட வானியலாளர்களுக்கு உதவும் தொழில்நுட்ப மடக்கை அளவுகோல் ஆகும். இது மோதலின் நிகழ்தகவு மற்றும் அதன் இயக்க ஆற்றல் போன்ற இரண்டு வகையான தகவல்களைச் சேர்த்து தீங்கின் அளவை கொடுக்கும்.