உள்ளடக்கத்துக்குச் செல்

பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) மாகாணத்தின் கோட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலூசிஸ்தான் மாகாணத்தின் கோட்டங்கள்
வகைஇரண்டாம் நிலை நிர்வாக அலகு
அமைவிடம்பாக்கித்தான்
காணப்பட்டதுபலூசிஸ்தான் மாகாண அரசு
எண்ணிக்கை8 (as of 2021[1])
மக்கள்தொகைமக்கள் தொகையில் பெரிய கோட்டம்:குவெட்டா கோட்டம்— 4,259,163 (2023)
சிறிய கோட்டம்: லோராலை கோட்டம்— 870,000 (2023)
பரப்புகள்பரப்பளவில் பெரிய கோட்டம்: ரக்சன் கோட்டம் — 98,596 km2 (38,068 sq mi)
Smallest: நசீராபாத் கோட்டம்—15,129 km2 (5,841 sq mi)
அரசுகோட்ட நிர்வாகம்
உட்பிரிவுகள்37 மாவட்டங்கள்
வருவாய் வட்டங்கள்
ஒன்றியக் குழுக்கள்

பலூசிஸ்தான் மாகாணத்தின் கோட்டங்கள் (Divisions of Balochistan), பாக்கித்தான் நாட்டில் 36 கோட்டங்கள் உள்ளது. அதில் பலூசிஸ்தான் மாகாணத்தில் 8 கோட்டங்கள் உள்ளது. இந்த 8 கோட்டங்களில் 37 மாவட்டங்கள் உள்ளது. கோட்டங்கள் ஆணையாளர் எனும் அரசு அலுவலர்கள் தலைமையில் இயங்குகிறது.

8 வண்ணங்களில் பலூசிஸ்தான் மாகாணத்தின் 8 கோட்டங்கள்

கோட்டங்கள்

[தொகு]

பாகிஸ்தான் மாகாண அரசுகளின் கீழ் ஆணையாளர்கள் தலைமையில் செயல்படும் கோட்டங்களின் கீழ் உள்ள மாவட்டங்களை துணை ஆணையாளரும், வருவாய் வட்டங்களை உதவி ஆணையாளர்களாலும் நிர்வகிக்கப்படுகிறது.

கோட்டம்[2] பலூசிஸ்தானின் (பாகிஸ்தான்) மாவட்டங்கள்[2][3] பரப்பளவு[2] மக்கள் தொகை (2023)[2] மக்கள்தொகை அடர்த்தி (2023)[2] எழித்தறிவு % (2023)[2] வரைபடம் தலைமையிடம்
கலாத் கோட்டம் 91,767 km2 (35,431 sq mi) 2,721,018 29.65/km2 38.72%
குஸ்தர்
லோராலை கோட்டம் 17,260 km2 (6,660 sq mi) 870,000 50.41/km2 39.89% லோராலை
ஜோப் கோட்டம் 27,128 km2 (10,474 sq mi) 927,579 34.19/km2 32.33%
ஜோப்
மக்ரான் கோட்டம் 52,067 km2 (20,103 sq mi) 1,875,872 36.03/km2 47.69%
தர்பத்
நசீராபாத் கோட்டம் 15,129 km2 (5,841 sq mi) 2,044,021 135.11/km2 32.59%
தேரா முராத் ஜமாலி
குவெட்டா கோட்டம் 14,559 km2 (5,621 sq mi) 4,259,163 292.55/km2 51.68%
குவெட்டா
ரக்சன் கோட்டம் 98,596 km2 (38,068 sq mi) 1,040,001 10.55/km2 36.84%
காரன்
சிபி கோட்டம் 30,684 km2 (11,847 sq mi) 1,156,748 37.70/km2 34.70%
சிபி

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New division, two districts created in Balochistan". www.dawn.com. 30 June 2021. Retrieved 2023-07-03.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 https://www.pbs.gov.pk/sites/default/files/population/2023/tables/table_12_balcohistan_province.pdf [bare URL PDF]
  3. "Provincial cabinet approves three new districts". www.nation.com. Retrieved 2023-07-03.