உள்ளடக்கத்துக்குச் செல்

பலூசிஸ்தானின் (பாகிஸ்தான்) மாவட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 37 மாவட்டங்கள் உள்ளது. அவைகள் பின்வருமாறு[1]:

பலூசிஸ்தான் மாகாணத்தில் 37 மாவட்டங்களின் வரைபடம்
  1. அவரான் மாவட்டம்
  2. உஸ்தா முகமது மாவட்டம்
  3. கச்சி மாவட்டம்
  4. கரேசாத் மாவட்டம்
  5. கலாத் மாவட்டம்
  6. காரன் மாவட்டம்
  7. கில்லா அப்துல்லா மாவட்டம்
  8. கில்லா சைஃபுல்லா மாவட்டம்
  9. குவாதர் மாவட்டம்
  10. குவெட்டா மாவட்டம்
  11. குஸ்தர் மாவட்டம்
  12. கெச் மாவட்டம்
  13. கோலு மாவட்டம்
  14. சாகை மாவட்டம்
  15. சிபி மாவட்டம்
  16. சியாரத் மாவட்டம்
  17. சூராப் மாவட்டம்
  18. செரானி மாவட்டம்
  19. சோபத்பூர் மாவட்டம்
  20. தூகி மாவட்டம்
  21. தேரா புக்தி மாவட்டம்
  22. நசீராபாத் மாவட்டம்
  23. நுஸ்கி மாவட்டம்
  24. பஞ்ச்கூர் மாவட்டம்
  25. பார்கான் மாவட்டம்
  26. பிசின் மாவட்டம்
  27. பெசாவர் மாவட்டம்
  28. மஸ்துங் மாவட்டம்
  29. மூசாக்கேல் மாவட்டம்
  30. லஸ்பெலா மாவட்டம்
  31. லோராலை மாவட்டம்
  32. வாசூக் மாவட்டம்
  33. ஜாப்ராபாத் மாவட்டம்
  34. ஜால் மாக்சி மாவட்டம்
  35. ஜோப் மாவட்டம்
  36. ஹப் மாவட்டம்
  37. ஹர்னாய் மாவட்டம்
  38. சாமன் மாவட்டம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]