பலூகா (திமிங்கிலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பலூகா(திமிங்கிலம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பலூகா
Beluga
Belugawhale MMC.jpg
சராசரி மனிதனுடன் உருவ அளவு ஒப்பீடு
சராசரி மனிதனுடன் உருவ அளவு ஒப்பீடு
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
வரிசை: Cetacea
துணைவரிசை: Odontoceti
குடும்பம்: Monodontidae
பேரினம்: Delphinapterus
இனம்: D. leucas
இருசொற்பெயர்
Delphinapterus leucas
(Pallas, 1776)
பலூகாவின் பரவல்

பலூகா (வெள்ளைத் திமிங்கிலம், வெண்திமிங்கலம்) என்பது வட துருவப் பகுதிக் கடலில் மட்டும் வாழும் ஒரு வகை பாலூட்டி ஆகும். இந்தச் சிறிய வகை திமிங்கிலம் 5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. பெண்பால் வகையை விட ஆண்வகைகள் பெரிதாக வளரும். ஆண் வெள்ளைத் திமிங்கிலங்கள் 1,360 கிலோகிராம் வரையும் பெண் 900 கிலோகிராம் வரையும் எடை கொண்டவை. பொதுவாக, பிறக்கும்போது 1.5 மீட்டர் நீளமும் 80 கிலோ எடையும் கொண்டு சாம்பல் நிறத்தில் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cetacean Specialist Group (1996). Delphinapterus leucas. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 2007-12-21.

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலூகா_(திமிங்கிலம்)&oldid=1828161" இருந்து மீள்விக்கப்பட்டது