பலுசு - கடேகாவ் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பலுசு-கடேகாவ் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 285 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சாங்கலி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சாங்கலி மக்களவைத் தொகுதி |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் விசுவசித் கதம் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பலுசு -கடேகாவ் சட்டமன்றத் தொகுதி (Palus-Kadegaon Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சாங்கலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பலுசு -கடேகாவ், சாங்கலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1985 | பதங்கராவ் கடம் | சுயேச்சை | |
| 1990 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1995 | சம்பத்ராவ் தேசமுக் | சுயேச்சை | |
| 1996^ | பிரித்விராசு தேசமுக் | ||
| 1999 | பதங்கராவ் கடம் † | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2004 | |||
| 2009 | |||
| 2014 | |||
| 2018^ | விசுவசித் கதம் | ||
| 2019 | |||
| 2024 | |||
^ இடைத்தேர்தல்கள்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கடம் விசுவாசித் படங்ராவ் | 130769 | 55.88 | ||
| பா.ஜ.க | சங்க்ரம் சம்பத்ராவ் தேசமுக் | 100705 | 43.03 | ||
| வாக்கு வித்தியாசம் | 30064 | ||||
| பதிவான வாக்குகள் | 234010 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 5 September 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-25.