உள்ளடக்கத்துக்குச் செல்

பலியா நகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலியா நகர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 361
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பலியா
மக்களவைத் தொகுதிபலியா
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022
முன்னாள் உறுப்பினர்ஆனந்த் சுவரூப் சுக்லா, (பாரதிய ஜனதா கட்சி
)

பலியா நகர் சட்டமன்றத் தொகுதி (Ballia Nagar Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பலியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
2012 வரை: இத்தொகுதி இல்லை.
2012நாரத் ராய்சமாஜ்வாதி கட்சி
2017ஆனந்த் சுவரூப் சுக்லாபாரதிய ஜனதா கட்சி
2022தயா சங்கர் சிங்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:பலியா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தயா சங்கர் சிங் 103873 51.22
சமாஜ்வாதி கட்சி நாரத் ராய் 77634 38.28
வாக்கு வித்தியாசம் 26239 12.9%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Ballia Nagar". chanakyya.com. Retrieved 2026-03-11.
  2. "Ballia Nagar Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "2022 Assembly Election Result - Ballia Nagar Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.