உள்ளடக்கத்துக்குச் செல்

பலியா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலியா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 137
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்லக்கிம்பூர்
மக்களவைத் தொகுதிகேரி
மொத்த வாக்காளர்கள்317,617 (2012)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
அர்விந்தர் குமார் சகானி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பலியா சட்டமன்றத் தொகுதி (Palia Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பலியா, கேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2012 அர்விந்தர் குமார் சகானி என்கிற ரோமி சாகானி பகுஜன் சமாஜ் கட்சி
2017 பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :பலியா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அர்விந்தர் குமார் சகானி என்கிற ரோமி சாகானி 118864 50.2
சமாஜ்வாதி கட்சி பிரிதிந்தர் சிங் கக்கு 80735 34.1
வாக்கு வித்தியாசம் 38129 16.1%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Palia". chanakyya.com. Retrieved 2026-01-21.
  2. "Palia Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 21 January 2026.
  3. "2022 Assembly Election Result - Palia Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலியா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4449787" இலிருந்து மீள்விக்கப்பட்டது