பலிசேட்ஸ் பார்க், நியூ ஜேர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலிசேட்ஸ் பார்க், நியூ ஜெர்சி
பட்டணம்
பெர்கென் கவுண்டியில் பலிசேட்ஸ் பார்க். உள்ளே: நியூ ஜெர்சியில் பெர்கன் கவுண்டி
பெர்கென் கவுண்டியில் பலிசேட்ஸ் பார்க். உள்ளே: நியூ ஜெர்சியில் பெர்கன் கவுண்டி
பலிசேட்சு பார்க்கின் மக்கள் கணக்கெடுப்பு வரைபடம்
பலிசேட்சு பார்க்கின் மக்கள் கணக்கெடுப்பு வரைபடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் நியூ செர்சி
கவுண்டிபெர்கன்
நிறுவல்மார்ச் 22, 1899
அரசு
 • வகைபட்டணம்
 • நிர்வாகம்பேரவை
 • மேயர்யேம்சு ரொட்டுண்டோ (மக்., 2018 டிசம்பர் 31 வரை)[1]
 • நிருவாகிடேவிட் லொரென்சோ[2]
பரப்பளவு[3]
 • மொத்தம்1.276 sq mi (3.304 km2)
 • நிலம்1.251 sq mi (3.241 km2)
 • நீர்0.025 sq mi (0.064 km2)  1.93%
பரப்பளவு தரவரிசைமாநிலத்தில் 566 இல் 479வது,
கவுண்டியில் 70 இல் 61வது[3]
ஏற்றம்[4]112 ft (34 m)
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[5][6]
 • மொத்தம்19,622
 • Estimate (2014)20,471
 • தரவரிசைமாநிலத்தில் 566 இல் 132வது
கவுண்டியில் 70 இல் 14வது[7]
 • அடர்த்தி15,681.6/sq mi (6,054.7/km2)
 • அடர்த்தி தரவரிசைமாநிலத்தில் 566 இல் 14வது,
கவுண்டியில் 70 இல் 3வது[7]
நேர வலயம்கிநேவ (ஒசநே-5)
 • கோடை (பசேநே)கிநேவ) (ஒசநே-4)
சிப் குறியீடு07650[8][9]
தொலைபேசி குறியீடு201[10]
FIPS குறியீடு3400355770[3][11][12]
GNIS குறியீடு0885338[3][13]

பலிசேட்ஸ் பார்க் (Palisades Park) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்கென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரமாகும்.

பரப்பளவு[தொகு]

2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 3.304 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 3.241 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.064 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 19,622 ஆகும். பலிசேட்ஸ் பார்க் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 6,054.7 குடிமக்கள் ஆகும்.[15][16]

மேற்கோள்கள்[தொகு]

 1. 2015 New Jersey Mayors Directory, New Jersey Department of Community Affairs, as of October 20, 2015. Accessed November 13, 2015. As of date accessed, Rotundo is listed as mayor with a term-end year of 2019.
 2. Bergen County 2012-2013 Directory, பெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி. Accessed July 17, 2013.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 2010 Census Gazetteer Files: New Jersey County Subdivisions, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed May 21, 2015.
 4. U.S. Geological Survey Geographic Names Information System: Borough of Palisades Park, Geographic Names Information System. Accessed March 8, 2013.
 5. DP-1 - Profile of General Population and Housing Characteristics: 2010 for Palisades Park borough, Bergen County, New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed March 11, 2013.
 6. Profile of General Demographic Characteristics: 2010 for Palisades Park borough பரணிடப்பட்டது 2019-08-04 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Labor and Workforce Development. Accessed March 11, 2013.
 7. 7.0 7.1 GCT-PH1 Population, Housing Units, Area, and Density: 2010 - State -- County Subdivision from the 2010 Census Summary File 1 for New Jersey[தொடர்பிழந்த இணைப்பு], ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed March 11, 2013.
 8. Look Up a ZIP Code for Palisades Park, NJ, United States Postal Service. Accessed September 22, 2011.
 9. Zip Codes, State of நியூ செர்சி. Accessed August 29, 2013.
 10. Area Code Lookup - NPA NXX for Palisades Park, NJ, Area-Codes.com. Accessed August 29, 2013.
 11. American FactFinder பரணிடப்பட்டது 2012-02-26 at WebCite, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
 12. A Cure for the Common Codes: New Jersey பரணிடப்பட்டது 2012-05-27 at Archive.today, Missouri Census Data Center. Accessed June 30, 2012.
 13. US Board on Geographic Names, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. Accessed September 4, 2014.
 14. US Gazetteer files: 2010, 2000, and 1990, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
 15. GCT-PH1: Population, Housing Units, Area, and Density: 2010 - County -- County Subdivision and Place from the 2010 Census Summary File 1 for Atlantic County, New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed January 18, 2014.
 16. A Cure for the Common Codes: New Jersey பரணிடப்பட்டது 2012-05-27 at Archive.today, Missouri Census Data Center. Accessed June 4, 2012.