உள்ளடக்கத்துக்குச் செல்

பலா சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலா சென்
பிறப்பு24 பெப்ரவரி 1982 (1982-02-24) (அகவை 42)
செங்டூ, சிச்சுவான், சீனா
பணிநடிகை,[1] பாடகி
செயற்பாட்டுக்
காலம்
2005–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
டேனியல் சிட்
(தி. 2008; ம.மு. 2013)

இம்மானுவேல் ஸ்ட்ராஷ்னோவ் (தி. 2019)
பிள்ளைகள்1
வலைத்தளம்
Official website

பலா சென் (ஆங்கில மொழி: Fala Chen) (பிறப்பு: 24 பெப்ரவரி 1982) என்பவர் சீனா நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் ஹாங்காங் நாட்டு தொலைக்காட்சி தொடர்களான நோ ரெஃரேட்ஸ், லைவ்ஸ் ஒப்பி ஓமிஸ்ஸின் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.

இவர் 2021 இல் வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் என்ற படத்தில் 'யிங் லி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சென் 24 பிப்ரவரி 1982 இல் செங்டூ, சிச்சுவான், சீனாவில் பிறந்தார். அதன் பிறகு தனது 15 வயதில் பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்கள்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chen, Vivian (4 October 2012). "Sunglasses with which to see and be seen". South China Morning Post. http://www.scmp.com/news/hong-kong/article/1053195/sunglasses-which-seeand-be-seen. 
  2. "'Shang-Chi and The Legend of The Ten Rings' Reveals Additional Cast". Marvel Entertainment (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 December 2020.
  3. "Fala Chen says she's hardly interested in fame game". The Straits Times. 25 February 2013. Archived from the original on 30 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலா_சென்&oldid=3562134" இலிருந்து மீள்விக்கப்பட்டது