பலவகை வீடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலகம் முழுவதிலும், மனிதர்கள் வாழ்வதற்காகக் கட்டப்பட்ட, சிறிதும் பெரிதுமான பல நூறு வகையான வீடுகள் காணப்படுகின்றன. இவற்றைக் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அமைந்துள்ள இடம், வீட்டின் அளவு என்பன எப்படியிருந்தாலும், இவை அனைத்துமே, மனித இனத்தின் வரலாறு, பண்பாடு போன்ற கூறுகள் தொடர்பில் ஏராளமான தகவல்களைத் தம்முள் அடக்கிவைத்துள்ளன. இவற்றில் பொதிந்துள்ள தத்துவங்களும், குறியீட்டு அர்த்தங்களும் ஆர்வத்தை தூண்டுபவை. உலகிலுள்ள பல்வேறு இனங்களும், இனக்குழுக்களும், தங்கள் வாழிடங்களில் அமைத்துக்கொண்டுள்ள வீடுகள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பெயர் இனம் அமைவிடம் விபரங்கள்
இக்லூ எஸ்கிமோவர் வடதுருவப் பகுதிகள்  
தெப்பீ செவ்விந்தியர்    
இன்கா      
யூர்ட் மொங்கோல்    
நூத்கா வீடு   வடமேற்கு அமெரிக்கா  
வைவாய் வீடு   குயானா, தெ.அமெரிக்கா