பலர்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்மொழியில் மக்களை உணர்த்தும் சொல் உயர்திணை. இதில் பலரைக் குறிக்கும் சொல் பலர்பால். அவர், இவர், உவர், எவர், மாந்தர், மக்கள் போன்றவை உயர்திணைப் பெயர்கள் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1]

வினைச்சொற்களில் அர், ஆர் என முடியும் சொற்கள் ஆண்பாலைக் குறிப்பன. [2]

பலர், ஊரார், வந்தனர், வந்தார் என்றெல்லாம் பலர்பாலைக் குறிக்கும் சொற்கள் வரும்.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. தொல்காப்பியம் பெயரியல் 7, 8
  2. தொல்காப்பியம் வினையியல் 8
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலர்பால்&oldid=3212678" இருந்து மீள்விக்கப்பட்டது