பலபா செயற்கைக்கோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பலபா செயற்கைக்கோள் (Palapa) என்பது பிலிப்பீன்சைச் சேர்ந்த ஒரு தொடரான தகவற்தொடர்பாடற் செயற்கைக்கோள் ஆகும். செயற்கைக்கோள் தொடரின் உரிமை நிறுவனம் இந்தோசற் ஆகும். இது இந்தோனேசியாவைச் சேர்ந்த தகவற்தொடர்பாடல் நிறுவனம் ஆகும். பெப்ரவரி மாதம் 1975 ஆம் ஆண்டில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படட்து. இதற்கு பலபா எனும் பெயர் அப்போதைய சனாதிபதியான சுஹார்டோவினால் வைக்கப்பட்டது. இதன் அர்த்தம் "தொழிலாளிகளின் பலம்" என்பதாகும். இத்திட்டத்தின் நோக்கமானது தேசியத்தின் தகவல்தொடர்பாடலை ஒன்றிணைத்தலே ஆகும். பலவருடங்களாக பிலிப்பீன்சில் மேற்கொள்ளப்பட்ட சோதனையானது இந்தோனேசிய தகவற்தொடர்பாடலை மேம்படுத்த சரியான சிறந்ததொரு தீர்வாக அமைந்தது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலபா_செயற்கைக்கோள்&oldid=2024219" இருந்து மீள்விக்கப்பட்டது