உள்ளடக்கத்துக்குச் செல்

பலதா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலதா சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 144
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்தெற்கு 24 பர்கனா மாவட்டம்
மக்களவைத் தொகுதிவைரத் துறைமுகம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்236,667
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சங்கர் குமார் நசுகர்
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பலதா சட்டமன்றத் தொகுதி (Falta Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பலதா, வைரத் துறைமுகம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 சோதிசு ராய் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1972 மோகினி மோகன் பருய் இந்திய தேசிய காங்கிரசு
1977 நேமை சந்திர தாசு இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1982
1987 ஆர்த்தி தாசு குப்தா
1991
1996 சுதிர் பட்டாச்சார்ஜி இந்திய தேசிய காங்கிரசு
2001 தமோனாசு கோசு அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2006 சந்தன கோசுதோசுதிதர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2011 தமோனாசு கோசு அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016
2021 சங்கர் குமார் நசுகர்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:பலதா [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு சங்கர் குமார் நசுகர் 117179 56.35%
பா.ஜ.க பிதான் பருய் 76405 36.75%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 207932
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Falta". chanakyya.com. Retrieved 2025-05-10.
  2. 2.0 2.1 "Falta Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலதா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4279271" இலிருந்து மீள்விக்கப்பட்டது