பலகோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
                 பலகோணம் 

வடிவமைப்பு

   ஒரே தளத்தில் உள்ளதும் நேர்கோடுகளால் அமையப் பெற்றதுமான உருவமாகும். இவ்வாறு பார்க்கும் போது முக்கோணத்தையும் இப்பெயரில் அழைக்கலாம். எனினும் சாதாரணமாக இப்பெயர் நான்கிற்கும் மேற்பட்ட பக்கங்களையுடைய உருவங்களுக்கே வழங்கப்படுகிறது.

சமபக்க பலகோணம்

   பலகோணத்தின் பக்கங்கள் எல்லாம் சமமாக இருந்தால் அது சமபக்கப்பலகோணமாகும்.

சாமகோணப் பலகோணம்

   கோணங்கள் எல்லாம் சமமாக இருந்தால் அது சாமகோணப் பலகோணம்.

ஒழுங்குப் பலகோணம்

   பக்கங்கள் எல்லாம் சமமாக இருந்து கோணங்களும் சமமாக இருந்தால் ஒழுங்குப் பலகோணம் எனப்படும் .

குவிப்பலகோணம்

    குவிப்பலகோணம் என்பதில் எந்த பக்கத்தை நீட்டினாலும் பலகோணம் உள்ளே நுழையாது .ஒரு குவிப்பலகோணதின் கோணங்கள் கூட்டுத்தொகை = (n -2) 180டிகிரி என்பது பக்கங்களின் எண்ணிக்கை .
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலகோணம்&oldid=2389950" இருந்து மீள்விக்கப்பட்டது