பலகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பலகாரம் என்பது ஒருவகைத் தின்பண்டமாகும். விழாக்காலங்களில் வீட்டில் செய்யப்படும் இனிப்பு அல்லது சுவை உள்ள தின்பண்டமே பலகாரம் எனப்படும். காரம் என்றால் உறைப்பு என்று பொருள். பல காரம் என்பது பல விதமான காரத்தைக் குறிக்கிறது. இந்த சொல் தமிழில் உள்ளது. பொதுவாக தற்போது இது இனிப்புச் சுவை உடைய தின்பண்டத்தைக் குறிப்பதாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலகாரம்&oldid=1717650" இருந்து மீள்விக்கப்பட்டது