உள்ளடக்கத்துக்குச் செல்

பற்றூ மண்டியாங் டயற்றா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டூ மண்டியாங் டயட்டா (2010)

பற்றூ மண்டியாங் டயற்றா (Fatou Mandiang Diatta, Sister Fa, பிறப்பு: 1982) பெண் உறுப்புச் சிதைப்பை எதிர்த்துக் குரல் கொடுக்கும் ஒரு பெண். செனகல் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்பொழுது யேர்மனியில் பேர்லின் நகரில் வசித்து வருகிறார். இவர் ஒரு ராப் பாடகி.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பற்றூ_மண்டியாங்_டயற்றா&oldid=3219977" இலிருந்து மீள்விக்கப்பட்டது