பற்பாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பற்பாடகம் (Mollugo cerviana) என்பது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை ஆகும். குறிப்பாக குடிநீரில் இது ஒரு கூறாகப் பயன்படுத்தப்படுகிறது. இது எல்லாக் கண்டங்களிலும் வளரக் கூடியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பற்பாடகம்&oldid=1589413" இருந்து மீள்விக்கப்பட்டது