பற்சிப்பி
தோற்றம்
பற்சிப்பிகள் (Denticles) என்பவை பற்களின் மேற்பரப்பில் காணப்படும் சிறிய செதில்போன்ற படிமங்களைக் குறிக்கும். இரம்பப்பல் விளிம்பமைப்புகள் என்ற பெயராலும் இவற்றை அழைக்கலாம். இவை பற்களில் சிறிய புடைப்புகள் போல பற்களுக்கு ரம்பம் போன்ற விளிம்பைக் கொடுக்கின்றன. தொல்லுயிரியலில் பற்சிப்பிகளின் அளவு மற்றும் அடர்த்தி (ஓர் அலகு தூரத்திற்கு பற்சிப்பிகள்) போன்ற பற்சிப்பி பண்புகள் புதைபடிவ பற்களை, குறிப்பாக டைனோசர்களின் பற்களை விவரிக்கின்றன மற்றும் வகைப்படுத்துகின்றன. உடும்புகள், சுறாக்கள் மற்றும் பாலூட்டிகளின் பற்களிலும் பற்சிப்பிகள் உள்ளன.[1] நத்தை போன்ற மென்மையான உடல்களைக் கொண்ட முதுகெலும்பற்ற விலங்குகளில் காணப்படும் நாக்கரம் ஒத்த சொற்களை விவரிக்கவும் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.[2][3][4]
படக் காட்சியகம்
[தொகு]-
வேட்டையாடும் டைனோசரசு-வெட்டு விளிம்பில் சிறிய பற்களைக் கொண்ட பற்சிப்பிகள். அளவு: 1 மி.மீ.
-
கவசமிட்ட டைனோசரசு- பெரிய பற்சிப்பிகள் கொண்ட பல்.
-
தாவர உண்ணி டைனோசரசு - மூன்று வரிசைப் பற்சிப்பிகளைக் கொண்ட பல் அமைப்பு..
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Smith, Joshua B.; Vann, David R.; Dodson, Peter (August 2005). "Dental morphology and variation in theropod dinosaurs: Implications for the taxonomic identification of isolated teeth". The Anatomical Record Part A: Discoveries in Molecular, Cellular, and Evolutionary Biology 285A (2): 699–736. doi:10.1002/ar.a.20206. பப்மெட்:15986487.
- ↑ Lowenstam, H.A. (1962). "Magnetite in Denticle Capping in Recent Chitons (Polyplacophora)". GSA Bulletin 73 (4): 435–438. doi:10.1130/0016-7606(1962)73[435:MIDCIR]2.0.CO;2.
- ↑ "Glossary of Terminology and Acronyms /Abbreviations: D". Coral Reef Information System. NOAA. Retrieved 18 October 2022. Archived as PDF.
- ↑ Smith, M.R. (2012). "Mouthparts of the Burgess Shale fossils Odontogriphus and Wiwaxia: implications for the ancestral molluscan radula". Proceedings of the Royal Society B 279 (1745): 4287–4295. doi:10.1098/rspb.2012.1577.