பறை (சஞ்சிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பறை
பறை (காலம்)
இதழாசிரியர் மாமூலன்
துறை {{{துறை}}}
வெளியீட்டு சுழற்சி இருமாதங்களுக்கு ஒருமுறை ?
மொழி {{{மொழி}}}
முதல் இதழ் செப்ரம்பர் 2005
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}
வெளியீட்டு நிறுவனம் முழக்கம்
நாடு கனடா
வலைப்பக்கம் www.parai.org

"எமது-நமது தமிழ் சமூகத்தின் மீது அக்கறையுடைய தமிழ் விருப்பும் பகுத்தறிவு முனைப்புமுடையவர்கள் இணைந்து பணியாற்றுவதற்கே இந்தத் தளம்" என்று முதல் இதழில் சொல்லி கனடாவில் வெளிவரும் சஞ்சிகையே பறை ஆகும். தீவிர தமிழ்த் தேசியம், பெரியாரியம், பிராமணிய எதிர்ப்பு, இறை மறுப்பு போன்ற அக்கறைகளைக் கொண்ட சஞ்சிகை. இது ரொறன்ரோவின் முழக்கம் வார பத்திரிகையின் ஒரு வெளியீடாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறை_(சஞ்சிகை)&oldid=296617" இருந்து மீள்விக்கப்பட்டது