பறவை வாழ்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பற்வை வாழ்க்கை
Bird Life
நூலாசிரியர்இயான் ரௌலி
மொழிஆங்கிலம்
தொடர்ஆத்திரேலிய இயற்கையியல் நூலகம்
பொருண்மைஆத்திரேலிய பறவைகள்
வகைவிலங்கியல்
வெளியீட்டாளர்கோலின்சு (ஆத்திரேலியா), சிட்னி
வெளியிடப்பட்ட திகதி
1975
ஊடக வகைஅச்சு (கன மேலுறை)
பக்கங்கள்284
ISBN0-00-211438-0

பறவை வாழ்க்கை (Bird Life) என்னும் புத்தகம் ஆத்திரேலியா பறவையியல் ஆய்வாளர் இயான் ரௌலி என்பவரால் எழுதப்பட்டது. மேலும் இது ஆத்திரேலிய இயற்கையியலாளர் நூலகத் தொடரின் ஒரு பகுதியாக கோலின்சு(ஆத்திரேலியா) என்பவரால் 1975- இல் வெளியிடப்பட்டது. ஆக்டவா வடிவத்தில்(224 x150 mm) இப்புத்தகம் 284 பக்கங்களூடன், பழுப்பு நிற  துணி மேலட்டையுறையால் பிணையப்பட்டு வெளியிடப்பட்டது. சுப்பேர்ப் ஃபரி-ரென் ஓவியத்தால் புத்தகம் விளக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் பல புகைப்படங்களாலும், படங்களாலும்,வரைப்படங்களாலும் விளக்கப்பட்டு, ’’எனக்கு பறவைகள் மீது ஆர்வத்தை தூண்டிய என் தந்தை டங்கன் ரௌலேவுக்கு ” என்ற கூற்றுடன் ஆசிரியரால் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rowley (1975).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவை_வாழ்க்கை&oldid=2612103" இருந்து மீள்விக்கப்பட்டது