பறவைக் காவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பறவைக் காவடி
பறவைக் காவடி

பறவைக் காவடி என்பது, இந்து சமய வழிபாடு தொடர்பான காவடி எடுத்தலில் ஒரு வகை ஆகும். பெரும்பாலும் முருக வழிபாட்டுடன் தொடர்புடைய இவ்வகைக் காவடி எடுத்தலில், உடலின் பல்வேறு பகுதிகளில் வளைந்த வெள்ளி ஊசிகளைக் குத்தி அவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறுகளின் மூலம் காவடி எடுப்பவரை, சில்லுகள் பொருத்தப்பட்ட வண்டிகளில் கட்டப்பட்ட உயர்ந்த அமைப்புக்களிலிருந்து முகம் கீழிருக்கும்படி படுக்கை நிலையில் தொங்கவிட்டபடி ஊர்வலமாகக் கொண்டு செல்வர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவைக்_காவடி&oldid=1859210" இருந்து மீள்விக்கப்பட்டது