பறக்கை ஏாி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பறக்கை ஏாி
இந்தியாவில் பறக்கை ஏரி அமைவிடம்
இந்தியாவில் பறக்கை ஏரி அமைவிடம்
பறக்கை ஏாி
அமைவிடம்கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்8°8′52″N 77°27′25″E / 8.14778°N 77.45694°E / 8.14778; 77.45694ஆள்கூறுகள்: 8°8′52″N 77°27′25″E / 8.14778°N 77.45694°E / 8.14778; 77.45694
வகைஏரி

பறக்கை ஏரி (Parakkai Lake) என்பது இந்தியாவின் தென்கோடிமுனையான கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கை கிராமத்தில் அமைந்துள்ள ஏரி ஆகும். இது சுசீந்திரம் நகரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது.[1] இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரி ஆகும்.[2] பறக்கை ஏரி அருகே தேரூர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Maps (Map). Google Maps.
  2. http://www.neernilai.org/kanyakumari/lake/parakkai-lake/33/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கை_ஏாி&oldid=3458517" இருந்து மீள்விக்கப்பட்டது