பர்ஹான் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பர்ஹான் கான் (Farhan Khan பிறப்பு: அக்டோபர் 19 1975), பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒமான் அணியின் துடுப்பாட்டக்காரர். 14 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005-2008/09 பருவ ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஒமான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு[தொகு]

  • பர்ஹான் கான் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்ஹான்_கான்&oldid=2720401" இருந்து மீள்விக்கப்பட்டது