பர்வீஸ் சஜாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பர்வீஸ் சஜாத்
பாக்கித்தான் பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்தர
ஆட்டங்கள் 19 133
ஓட்டங்கள் 123 786
துடுப்பாட்ட சராசரி 13.66 10.48
100கள்/50கள் -/- -/1
அதியுயர் புள்ளி 24 56*
பந்துவீச்சுகள் 4145 27300
விக்கெட்டுகள் 59 493
பந்துவீச்சு சராசரி 23.89 21.80
5 விக்/இன்னிங்ஸ் 3 28
10 விக்/ஆட்டம் - 6
சிறந்த பந்துவீச்சு 7/74 8/89
பிடிகள்/ஸ்டம்புகள் 9/- 57/-

, தரவுப்படி மூலம்: [1]

பர்வீஸ் சஜாத் (Pervez Sajjad, பிறப்பு: ஆகத்து 30. 1942), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 133 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். 1964இலிருந்து 1973வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்வீஸ்_சஜாத்&oldid=2714411" இருந்து மீள்விக்கப்பட்டது