பர்வீன் அமானுல்லாஹ்
பர்வீன் அமானுல்லா ஒரு இந்திய சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவா் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக உள்ளாா். பெகுசராய் மாவட்டத்தில் உள்ள சாக்பூர்பூர் கமால் தொகுதியில் இருந்து பீகார் சட்டமன்றத்தின் உறுப்பினராக அமனுல்லா இருந்துள்ளாா். இவா் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சோ்ந்த முன்னாள் அமைச்சரான ஷீரநாராயண் யாதவ் என்ற வேட்பாளரை தோற்கடித்தார்.
நிதீஷ் குமாா் அமைச்சரவையில் அமானுல்லாஹ் அமைச்சராக இருந்தார். இவர் முன்னாள் மக்களவை எம்.பி. சையத் சாகுபூடின் மகள் ஆவார்.பிஹார் சட்டமன்றத் தேர்தலில் 2010 ம் ஆண்டு நிதீஷ் குமாரின் ஜனதா தளம் (ஐக்கிய) வேட்பாளராக உள்ளாா்.[1][2][3][4]
2014 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் அமானுல்லா ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார், பாட்னா சாஹிப் மக்களவை தொகுதியில் நிற்க தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் நான்காவது இடத்தில் 16,381 வாக்குகள் கிடைத்தன.[5]
குறிப்புகள்
[தொகு]- ↑ Parveen Amanullah resigns from Nitish government, quits party too பரணிடப்பட்டது 5 அக்டோபர் 2017 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Bihar minister Parveen Amanullah resigns பரணிடப்பட்டது 19 சூன் 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ AAP's Parveen Amanullah to take on Shatrughan Sinha in Patna Sahib பரணிடப்பட்டது 4 செப்டெம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Parveen Amanullah's resignation damages credentials of Nitish govt பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Parveen Amanullah, who quit Nitish Kumar's Cabinet in Bihar, joins AAP". NDTV. Archived from the original on 28 July 2017. பார்க்கப்பட்ட நாள் 27 July 2017.