பர்வதபத்தினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்வதபத்தினி

பர்வதபத்தினி என்பது வல்வெட்டித்துறையில் கடைசியாகக் கட்டப்பட்ட மூன்று பாய்மரங்களைக் கொண்ட பெரிய கப்பல் ஆகும். இது 1943 ஆம் ஆண்டு ச. பாலசுப்பிரமணியம் மேசுதிரியால் கட்டப்பட்டது. இதன் உரிமையாளர் சி. குமாரசாமி ஆவார்.

உசாத்துணைகள்[தொகு]

  • பா. மீனாட்சிசுந்தரம். (2006). வரலாற்றில் வல்வெட்டித்துறை. . யாழ்ப்பாணம்: அரும்பொருள் காப்பகம்.
  • ஈழத்துப்பூராடனார். (2011). வல்வெட்டித்துறை கடலோடிகள். ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்வதபத்தினி&oldid=2778642" இலிருந்து மீள்விக்கப்பட்டது