பர்லி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பர்லி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 233 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | பீடு மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பீடு மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பர்லி சட்டமன்றத் தொகுதி (Parli Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது பீடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது பீடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | பங்கஜா முண்டே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2014 | |||
| 2019 | தனஞ்சய் முண்டே | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக | தனஞ்சய் பண்டிட்ராவ் முண்டே | 194889 | 75.97 | ||
| தேகாக (சப) | ராஜேசாகேப் சிறீகிசன் தேசமுக் | 54665 | 21.31 | ||
| வாக்கு வித்தியாசம் | 140224 | ||||
| பதிவான வாக்குகள் | 256550 | ||||
| தேகாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 September 2010.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 270–1.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-11.