உள்ளடக்கத்துக்குச் செல்

பர்ரூகாபாத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்ரூகாபாத் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 194
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பரூகாபாத்
மக்களவைத் தொகுதிபரூக்காபாது
மொத்த வாக்காளர்கள்3,72,555
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சுனில் தத் திவேதி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பர்ரூகாபாத் சட்டமன்றத் தொகுதி (Farrukhabad Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பரூக்காபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பரூக்காபாது மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 விமலா பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
1977 பிரம்ம தத் திவேதி ஜனதா கட்சி
1980 இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 பாரதிய ஜனதா கட்சி
1989 விமல் பிரசாத் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
1991 பிரம்ம தத் திவேதி பாரதிய ஜனதா கட்சி
1993
1996
2002 பிசய் சிங் சுயேச்சை
2007 விசய் சிங் சமாஜ்வாதி கட்சி
2012 விசய் சிங் த/பெ பிரேம் சிங் சுயேச்சை
2017 சுனில் தத் திவேதி பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :பர்ரூகாபாத்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுனில் தத் திவேதி 112314 53.84
சமாஜ்வாதி கட்சி சுமன் சக்யா 72998 34.99
வாக்கு வித்தியாசம் 18.8% 39316
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Farrukhabad". chanakyya.com. Retrieved 2026-02-01.
  2. "Farrukhabad Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-02-02.
  3. "2022 Assembly Election Result - Farrukhabad Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-02.