உள்ளடக்கத்துக்குச் செல்

பர்னீ சாண்டர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்னீ சாண்டர்சு
Bernie Sanders
சூலை 2020 இல் பர்னீ சாண்டர்சு
2020 இல் பர்னீ சாண்டர்சு
United States Senator
from வெர்மான்ட்
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 3, 2007
Serving with பாட்ரிக் லேஹி
முன்னையவர்ஜிம் ஜெஃப்பர்ட்சு
Ranking Member of the Senate Budget Committee
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 3, 2015
முன்னையவர்ஜெஃப் செஸ்சன்சு
மேலவை முன்னாள் படைவீரர் விவகாரங்கள் செயற்குழுத் தலைவர்
பதவியில்
சனவரி 3, 2013 – சனவரி 3, 2015
முன்னையவர்பேட்டி முர்ரே
பின்னவர்ஜான்னி ஐசக்சன்
Member of the U.S. House of Representatives
from வெர்மான்ட்'s [[வார்ப்புரு:US State Abbrev's at-large congressional district|at-large]] district
பதவியில்
சனவரி 3, 1991 – சனவரி 3, 2007
முன்னையவர்Peter Plympton Smith
பின்னவர்பீட்டர் லிஞ்ச்
பர்லிங்டனின் 37ஆவது மேயர்
பதவியில்
ஏப்ரல் 6, 1981 – ஏப்ரல் 4, 1989
முன்னையவர்கார்டன் பக்கேட்
பின்னவர்பீட்டர் கிளவெல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பெர்னார்டு சாண்டர்சு

செப்டம்பர் 8, 1941 (1941-09-08) (அகவை 82)
புரூக்ளின், நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி (2015–2016; 2019–தற்காலம்)[1]
சுயேச்சை (congressional affiliation, until 1969; 1978–தற்காலம்)
பிற அரசியல்
தொடர்புகள்
லிபர்டி யூனியன் (1970–1977)
வெர்மாண்ட் முன்னேற்றம் (உறுப்பினரில்லாத இணைப்பு, 1981–தற்காலம்)
துணைவர்கள்
  • டெபோராஹ் ஷில்லிங்
    (தி. 1964; ம.மு. 1966)
  • Jane O'Meara (தி. 1988)
பிள்ளைகள்4, லீவை மற்றும் கரினா (லீவை மட்டுமே சாண்டர்சின் சொந்த மகன் ஆவார்.)
உறவினர்கள்லேரி சாண்டர்சு (அண்ணன்)
கல்விபுரூக்ளின் கல்லூரி
சிக்காகோ பல்கலைக்கழகம் (பி.ஏ.)
கையெழுத்துபர்னீ சாண்டர்சு கையொப்பம்
இணையத்தளம்

பெர்ணார்டு சாண்டர்சு (ஆங்கில மொழி: Bernard Sanders (பிறப்பு செப்டம்பர் 8, 1941) ஒரு அமெரிக்க அரசியல்வாதி ஆவார். 2007 ஆம் ஆண்டிலிருந்து வெர்மான்ட் இன் மேலவை உறுப்பினர் ஆவார். 1991 இலிருந்து 2007 வரை வெர்மான்ட் இன் கீழவை உறுப்பினராக இருந்தார். அமெரிக்க அரசியலில் அதிக ஆண்டுகளாக சுயேச்சையாக இருந்தவர். மக்களாட்சிக் கட்சி கூட்டத்துடன் இணைந்தவர். 2016 ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியின் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் பங்கு பெற்றார். மீண்டும் 2020 தேர்தலில் பங்குபெறுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

இணையதளங்கள்[தொகு]

பிற[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்னீ_சாண்டர்சு&oldid=3759721" இலிருந்து மீள்விக்கப்பட்டது