பர்த்ருஹரி (திரைப்படம்)
தோற்றம்
(பர்த்ருஹரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பர்த்ருஹரி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கே. சுப்பிரமணியம் சி. எஸ். வி. ஐயர் |
| தயாரிப்பு | கலைவாணி பிலிம்ஸ் எம். யு. ஏ. எல் |
| கதை | கே. சுப்பிரமணியம் |
| இசை | பார்த்தசாரதி ஐயங்கார் |
| நடிப்பு | செருகளத்தூர் சாமா என். எஸ். கிருஷ்ணன் ஜி. பட்டு ஐயர் காளி என். ரத்தினம் பி. ஜெயம்மா டி. ஏ. மதுரம் வி. என். ஜானகி சி. டி. ராஜகாந்தம் |
| வெளியீடு | ஏப்ரல் 13, 1944 |
| நீளம் | 10998 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பர்த்ருஹரி 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் மற்றும் சி. எஸ். வி. ஐயர் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை (22 ஏப்ரல் 2012). "Bharthruhari 1944". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/bharthruhari-1944/article3340516.ece. பார்த்த நாள்: 22 செப்டம்பர் 2016.
