பர்தூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பர்தூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 99 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | ஜால்னா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பர்பணி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பர்தூர் சட்டமன்றத் தொகுதி (Partur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது, பர்பணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். பர்தூர் தொகுதியானது, ஜால்னா மாவட்டத்தில் உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | பகவான்ராவ் தௌலத்ராவ் | இந்திய தேசிய காங்கிரசு
| |
| 1967 | ராம்ராவ் யாதவ் | ||
| 1972 | அரிபாவ் பார்குலே | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1978 | ராம்பிரசாத்ஜி போரடே | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1980 | |||
| 1985 | வைஜநாதராவ் ஆகட் | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
| 1990 | இந்திய தேசிய காங்கிரசு
| ||
| 1995 | அப்துல் காதிர் அப்துல் வாகாத் தேசமுக் | ||
| 1999 | பாபன்ராவ் லோனிகர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | |||
| 2009 | சுரேசு குமார் செதாலியா | இந்திய தேசிய காங்கிரசு
| |
| 2014 | பாபன்ராவ் லோனிகர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாரதிய ஜனதா கட்சி | பாபன்ராவ் தத்தாத்ரே யாதவ் (லோனிகர்) | 70,659 | 30.89 | ||
| சிசே (உதா) | ஆசாராம் சிசாபாவ் போரேட் (ஏ. ஜே. பாட்டீல்) | 65919 | 28.82 | ||
| வாக்கு வித்தியாசம் | 4740 | ||||
| பதிவான வாக்குகள் | 228732 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
ஐதராபாத் சட்டமன்றம்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | அங்குசு ராவ் வெங்கட்ராவ் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
பம்பாய் மாநில சட்டமன்றம்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | பகவான்ராவ் தௌலத்ராவ் | இந்திய தேசிய காங்கிரசு
| |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-25.