பர்தீப் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பர்தீப் சிங்
Pardeep Singh
தனிநபர் தகவல்
பிறப்பு1995 சனவரி 4
இந்தியா, பஞ்சாப், யலந்தர்
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுஒலிம்பிக் பாரம் தூக்குதல் போட்டி
நிகழ்வு(கள்)105 கி.கி

பர்தீப் சிங் (Pardeep Singh ) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த யலந்தர் இவருடைய சொந்த ஊராகும். 1995 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் நாள் இவர் பிறந்தார். 2018 ஆம் ஆண்டு குயின்சுலாந்து நாட்டின் கோல்டு கோசுட்டு நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 105 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CWG: Pardeep Singh wins weightlifting silver". ESPN. பார்த்த நாள் 9 April 2018.
  2. "Silver for weightlifter Pardeep Singh in men's 105kg" (9 April 2018). பார்த்த நாள் 10 April 2018.
  3. "Weightlifter Pardeep Singh claims silver at CWG" (9 April 2018). பார்த்த நாள் 10 April 2018.
  4. "Pardeep Singh". Gold coats 2018. பார்த்த நாள் 10 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்தீப்_சிங்&oldid=2720394" இருந்து மீள்விக்கப்பட்டது