பர்தான் மொழி
Appearance
பர்தான் | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 116,919 (1971) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | pch |
பர்தான் மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 116,919 மக்களால் பேசப்படுகிறது. இது பிரதான், பிரதானி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.