உள்ளடக்கத்துக்குச் செல்

பர்சங்கா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்சங்கா சட்டமன்றத் தொகுதி
ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 58
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
பிரிவுவடக்குப் பிரிவு
மாவட்டம்டேங்கானாள்
மக்களவைத் தொகுதிதேன்கனல்
நிறுவப்பட்டது2009
மொத்த வாக்காளர்கள்2,19,662
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினேழாவது ஒடிசா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிபூதி பூசன் பிரதான்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பர்சங்கா சட்டமன்றத் தொகுதி (Parjanga Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது டேங்கானாள் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தேன்கனல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
2024[2]பிபூதி பூசன் பிரதான்பாரதிய ஜனதா கட்சி
2019[3]நிருசிங்க சரண் சாகுபிஜு ஜனதா தளம்
2014
2009

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்:பர்சங்கா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிபூதி பூசன் பிரதான் 100,595 56.94 %
பிஜத நிருசிங்க சரண் சாகு 68,433 38.74 %
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Assembly Constituency Details Parjanga". chanakyya.com. Retrieved 2026-06-19.
  2. ↑ "Parjanga Assembly Election Results 2024: Parjanga Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2025-06-20.
  3. ↑ "State Election, 2019 to the Legislative Assembly of Odisha". Election Commission of India. Retrieved 7 October 2021.
  4. ↑ "2024 Parjanga Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-29.