பர்க்கோட்
Appearance
பர்க்கோட் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 30°49′N 78°12′E / 30.82°N 78.20°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
மாவட்டம் | உத்தரகாசி |
பரப்பளவு | |
• மொத்தம் | 6 km2 (2 sq mi) |
ஏற்றம் | 1,220 m (4,000 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 16,568 |
• தரவரிசை | 28 |
• அடர்த்தி | 2,500/km2 (6,000/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | UK |
இணையதளம் | uk |
பர்க்கோட் (Barkot) உத்தராகண்டு மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 16,000 ஆகும். இது யமுனை ஆறு செல்லும் வழியில் அமைந்துள்ளது.