உள்ளடக்கத்துக்குச் செல்

பரௌனி சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரௌனி சந்திப்பு
இந்திய ரயில்வே நிலையம்
பரௌனி சந்திப்பு தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பரௌனி, பேகூசராய் மாவட்டம், பீகார்
இந்தியா
ஆள்கூறுகள்25°27′44″N 85°59′17″E / 25.46222°N 85.98806°E / 25.46222; 85.98806
ஏற்றம்48 மீட்டர்கள் (157 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம்
தடங்கள்பரௌனி–மொகாமா வழித்தடம்
பரௌனி—லகிசராய் வழித்தடம்
பரௌனி–கதிகார் வழித்தடம்
பரௌனி–சமசுதிபூர் வழித்தடம்
பரௌனி–குவகாத்தி வழித்தடம்
பரௌனி-ரக்சால் மற்றும் ஜெய்நகர் கோடுகள்
பரௌனி–கோரக்பூர் வழித்தடம்
பரௌனி–காசிபூர் வழித்தடம்
பரௌனி–லகிசராய்–ஹௌரா வழித்தடம்
பரௌனி – மொகாமா – பாட்னா வழித்தடம்
நடைமேடை9
இருப்புப் பாதைகள்15
இணைப்புக்கள்கியுல் சந்திப்பு
கியுல் சந்திப்பு
பாட்னா சந்திப்பு
கதிகார் சந்திப்பு
சமசுதிபூர் சந்திப்பு
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரநிலை (தரை நிலையம்)
தரிப்பிடம்ஆம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் இருக்கிறது
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுBJU
மண்டலம்(கள்) கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம்
கோட்டம்(கள்) சோன்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது1 மே 1883; 143 ஆண்டுகள் முன்னர் (1883-05-01)
மின்சாரமயம்2001–02[1]
முந்தைய பெயர்கள்கிழக்கு இந்திய இரயில்வே
அமைவிடம்
பரௌனி சந்திப்பு is located in இந்தியா
பரௌனி சந்திப்பு
பரௌனி சந்திப்பு
[பரௌனியில் அமைந்துள்ள இடம்
பரௌனி சந்திப்பு is located in பீகார்
பரௌனி சந்திப்பு
பரௌனி சந்திப்பு
Location in India
Map
பரௌனி சந்திப்பின் ஊடாடும் வரைபடம்

பரௌனி சந்திப்பு தொடருந்து நிலையம் (Barauni Junction railway station) (நிலையக் குறியீடு BJU) என்பது இந்தியாவின் கிழக்கு மத்திய இரயில்வேயின் சோன்பூர் கோட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். பாரௌனி சந்திப்பு இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பேகூசராய் மாவட்டத்தில் உள்ள பரௌனி நகரில் அமைந்துள்ளது.[2]

வரலாறு

[தொகு]

பெப்ரவரி 2012இல், இந்திய இரயில்வே, முசாஃபர்பூர் சந்திப்பு உட்பட முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக இந்திய தொடருந்து நிலையங்கள் மேம்பாட்டுக் கழகம் என்ற நிறுவனத்தை அமைக்கத் திட்டமிட்டது. வணிக நிறுவனங்களுக்காக உணவகங்கள், பொருட்கள் வாங்கும் பகுதிகள் மற்றும் உணவு கூடங்களைக் கட்டி மேம்படுத்துதல் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை இதன் பணிகளாகும்.[3]

வசதிகள்

[தொகு]

காத்திருப்பு அறைகள், கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு வசதி மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை இங்குள்ள முக்கிய வசதிகளாகும்.[4] வாகனங்கள் நிலைய வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிலையத்தில் தொலைபேசி கடைகள், கழிப்பறைகள், தேநீர் கடை, பழக்கடை, பால் பொருட்கள் கடை, உணவுக் கடை மற்றும் புத்தகக் கடை ஆகியவையும் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "History of Electrification". information published by CORE (Central Organisation for Railway Electrification). CORE (Central Organisation for Railway Electrification). Retrieved 1 April 2012.
  2. "Official Website of Sonpur Division of East Central Railway". Government of India. Archived from the original on 6 May 2012. Retrieved 27 April 2012.
  3. "Railways to set up body to develop stations". The Times of India. 11 February 2012 இம் மூலத்தில் இருந்து 9 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121209011516/http://articles.timesofindia.indiatimes.com/2012-02-11/patna/31049817_1_passenger-amenities-railway-plan-rail-land-development-authority.
  4. "List of Locations (Irrespective Of States) Where Computerized Reservation Facilities Are Available". Official website of the Indian Railways. Archived from the original on 3 July 2013. Retrieved 18 April 2012.