பரைல் மலைத்தொடர்
தோற்றம்
| பரைல் மலைத்தொடர் Barail Range | |
|---|---|
பரைல் மலைத்தொடரின் அசாம் பிரிவு | |
| உயர்ந்த புள்ளி | |
| உச்சி | இயாப்ஃபூ மலை |
| உயரம் | 3,048 m (10,000 அடி) |
| ஆள்கூறு | 25°16′27″N 93°20′51″E / 25.27417°N 93.34750°E |
| பரிமாணங்கள் | |
| நீளம் | 720 km (450 mi) |
| புவியியல் | |
| நாடு | இந்தியா |
| மாநிலங்கள் | அசாம், மேகாலயா மணிப்பூர்,நாகாலாந்து |
| மண்டலம் | வடகிழக்கு இந்தியா |
| ஆறுகள் | பராக் ஆறு, பிரம்மபுத்திரா ஆறு, கோபிலி ஆறு |
| குடியிருப்புகள் | திமா அசாவ் மாவட்டம், கோகிமா, சில்லாங் |
| தொடர் ஆள்கூறு | 25°00′N 73°30′E / 25°N 73.5°E |
| நிலவியல் | |
| மலை பிறப்பு | இமய மலை தோற்றம் |
| பாறை வகை | மணற்கல் |
பரைல் மலைத்தொடர் (Barail Range) வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு மூன்றாம் நிலை மலைத்தொடராகும். இம்மலைத் தொடர் பிரம்மபுத்திரா மற்றும் பராக் படுகைகளுக்கு இடையில் சுமார் 80,000 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. கிழக்கே நாகாலாந்து & மணிப்பூர் மற்றும் மேற்கில் அசாம் & மேகாலயா பகுதிகள் வரை பரைல் மலைத்தொடர் பரவியுள்ளது.[1][2]
நாகாலாந்தில் உள்ள இயாப்ஃபூ மலை (3,048 மீ) மிக உயரமான சிகரமாகும். இலைக்கே (1,959 மீ), தேய்பிபங்கு (1,866 மீ), மகாதேவி (1,739 மீ) மற்றும் கௌகா (1,736 மீ) ஆகியவை மற்ற குறிப்பிடத்தக்க சிகரங்கள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BirdLife Data Zone". datazone.birdlife.org. Retrieved 2021-01-09.
- ↑ saikia, partha; protim. "Barail Range of Assam | Mountain of Assam". NORTH EAST INDIA IN DETAILS. Retrieved 2021-01-09.