உள்ளடக்கத்துக்குச் செல்

பரேலீ பாளையம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரேலீ பாளையம் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 125
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பரேலி
மொத்த வாக்காளர்கள்288,754 (2012)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பரேலீ பாளையம் சட்டமன்றத் தொகுதி (Bareilly Cantonment Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பரேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 பாதம் சிங் பாரதிய ஜனசங்கம்
1977 அசுபாக் அகமது இந்திய தேசிய காங்கிரசு
1980 இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இரபிக் அகமது அலைசு இரபியன் இந்திய தேசிய காங்கிரசு
1989 பிரவீன் சிங் எரான் ஜனதா தளம்
1991 இசுலாம் சபீர் இந்திய தேசிய காங்கிரசு
1993 பிரவீன் சிங் அரேன் சமாஜ்வாதி கட்சி
1996 அசுபாக் அகமது
2002 சாலின் இஸ்லாம் சுயேச்சை
2007 விரேந்திர சிங் பகுஜன் சமாஜ் கட்சி
2012 இராசேசு அகர்வால் பாரதிய ஜனதா கட்சி
2017
2022 சஞ்சீவ் அகர்வால்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :பரேலீ பாளையம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சஞ்சீவ் அகர்வால் 98931 50.44
சமாஜ்வாதி கட்சி சுப்ரியா ஆரோன் 88163 44.95
வாக்கு வித்தியாசம் 10768 5.5%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Barelly Cantt". chanakyya.com. Retrieved 2026-01-02.
  2. "Bareilly Cantt Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-01-03.
  3. "2022 Assembly Election Result - Barelly Cantt. Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-02.